திருச்சிமிளகு பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தோழர் மாணிக்கம் இல்லத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தினுடைய மாவட்ட கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் அயிலை சிவசூரியன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சி, ஜூலை 31: இன்று மாலை திருச்சிமிளகு பாறை இந்திய …