திருச்சி, ஜூலை, 27: சங்கிலியாண்டபுரம் காந்தி தெரு பகுதியில் ஏவுகணை நாயகன் பாரத ரத்னா டாக்டர். ஏ. பீ. ஜே அப்துல் கலாம் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு புதிய பாதை அறக்கட்டளை சார்பாக அதன் நிறுவனர் தீபலெட்சுமி , மெர்சி ,ஜுலி, முனைவர் ஆம்ஸ்ட்ராங் ராபி, சமூக ஆர்வலர் .மரிய ஆண்டனி , சமூக ஆர்வலர் நாதன், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் இனைந்து அப்துல் கலாம் அவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்,