30 வருடங்களாக வசித்து வருகிறோம் பட்டா வழங்கவில்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை,

                                                          
திருச்சி, ஜூலை 30:                  30வருடங்களாக வசித்து வருகிறோம் பட்டா வழங்கவில்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை,

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் லால்குடி, தாலுக்கா, மும்முடி சோழமங்களம் பகுதியைச் சேர்ந்த தங்கமணி அப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும் இந்த இடத்திற்கு பட்டா கேட்டு பல முறை மனு கொடுத்தும்இதுவரை இதுவரை பட்டா வழங்கப்படவில்லை இது சம்பந்தமாக ஏற்கனவே மனு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து பட்டம் வழங்கி உதவுமாறு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form