திருச்சி, ஜூலை,20: திருச்சி விமான நிலையத்திற்கு வந்த நடிகர் சின்னி ஜெய்ந்த்க்கு சமூக ஆர்வலர்கள் நடிகர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்த திரைப்பட நடிகர், இயக்குனர் தலை சிறந்த நகைச்சுவை நடிகருமான சின்னிஜெய்ந்த்தை உலக சாதனையாளர் மேடை நாடக கலைஞர் முனைவர் ஆம்ஸ்ட்ராங் ரபி நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்
