இதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஐக்கிய விவசாயிகள் சங்கத்தில் மாநிலச் செயலாளர் சாமி நடராஜன்/ P.S. மாசிலாமணி / இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் இந்திரஜித்/ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மாவட்ட குழு இணை ஒருங்கிணைப்பாளர்கள்ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன்/சமூக நீதிபேரவை தலைவர் ரவிக்குமார் /தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புறநகர் மாவட்ட செயலாளர் நடராஜன்/மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்/மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் லெ.செழியன்/அமைப்புச்சாராதொழிலாளர் சங்கத்தி னுடைய மாவட்ட அமைப்பாளர் ஷைனி / தமிழக விவசாயிகள் மாவட்டக்குழு உறுப்பினர்கள் தோழர்சிதம்பரம்/ டோல்கேட் சுப்பு/தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி/மணிகண்டன்/ ராஜலிங்கம்/ ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் இந்தியா முழுவதும் நடைபெறும் இயக்கத்தில் அங்கமாக திருச்சியில் வரும் ஆகஸ்ட் 29 அன்று தமிழ்நாடு அளவில் மாபெரும் பொது மாநாட்டை நடத்துவது என்றும் இதில் அகில இந்திய தலைவர்கள் மாநில சங்க தலைவர்கள் பங்கேற்பது எனவும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை இம் மாநாட்டில் பங்கேற்க வைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நிறைவேற்றப்பட்டன