சமூக சேவகர் விருது வழங்கும் விழா


 திருச்சி, ஜூலை, 25:     சமூக சேவை செய்யக்கூடியவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது,                       

ஒயிட் ரோஸ் அமைப்பு சார்பில்சமூக சேவலுக்கான விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது,

இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடர்ந்து சமூக பணி செய்து வரும் சமூக ஆர்வலர்களுக்கு சால்வை அணிவித்து விருதுகள் கொடுத்து கௌரவப்படுத்தினார் 


இவ்விழாவில் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு விருதுகள் பெற்றனர்


இந்த நிகழ்வில்.சிறந்த சமுகசேவகருக்கான விருதுனை சமூக சேவகர் முனைவர் ஆம்ஸ்ட்ராங் ராபிக்கு கிழக்கு தொகுதிசட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் வழங்கினார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form