பாதாள சாக்கடை பணியில் அலச்சியத்தால் பள்ளி மாணவி பலி ...


பாதாள சாக்கடை பணியில் அலச்சியத்தால் பள்ளி மாணவி பலி ...


திருச்சி, ஜூலை, 31:                             திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவில் தோண்டப்பட்டபாதாள சாக்கடை பள்ளத்தால் பஸ் மோதி +2 மாணவி பலி ...

மாநகராட்சியின் அலட்சியமே மாணவி உயிரிழப்புக்கு காரணம்

இறந்த மாணவி  ஜெகஜோதி குடும் பத்தில் ஒருவருக்கு வேலை , ரூ 25 லட்சம் நஷ்டஈடு வழங்கு

உடனடியாக அனைத்து சாலைகளையும் அமைத்துக் கொடு

சத்திரம் மாநகராட்சி அலுவலகம் முன்புமுற்றுகை போராட்டம் நாள் 1/8/2023 காலை 10 மணிக்கு நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூவிஸ் ட் கட்சி அறிவிப்பு

Post a Comment

Previous Post Next Post

Contact Form