பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களுக்கு நிவாரண உதவி

 பேருந்து ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி 



திருச்சி மாவட்டத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர் நல சங்கம் சார்பாக நிவாரண உதவி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தனியார் பேருந்து ஓட்டுநர் நலச் சங்கத்தின் தலைவர்: பெருமாள், தலைமையில் நடைபெற்றதுஇதில் ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயக்க முடியாததால் பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் வருமானமின்றி வறுமையில் வாடி வருகின்றனர் இந்நிலையில் சங்கத்தின் சார்பாக நிவாரண பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்மிகவும் ஏழ்மையில் உள்ளபேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள்  சுமார் 200 நபர்களுக்கு அரிசி 10 கிலோ மளிகை பொருள் மற்றும் சனிடைசர் மாஸ்க் பிஸ்கட் பாக்கெட் உள்ளிட்ட 13 பொருள்கள் அடங்கிய தொகுப்பினை சங்கத்தின் சார்பாக  வழங்கினார்கள் 

 


நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர்: குமார். பொருளாளர்: வினோத், 
துனை தலைவர்கள்: சாதிக், பிரபு,மற்றும் பலர் கலந்து கொண்டனர்

2 Comments

Previous Post Next Post

Contact Form