ஐடிஎப்சி வங்கியின் சார்பாக கொரோனா தொற்று நோயால் பாதித்த ஏழை மற்றும் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு சுமார் பத்தாயிரம் நபர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கர்கர் ரேஷன் கிட் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறதுஐடிஎப்சி வங்கியின் சார்பாக
அதன் ஒரு பகுதியாக ஐடிஎப்சி ஃபஸ்ட் பாரத் நிறுவனம் காட்டூர் கிளையின் சார்பாக சுமார் 40 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை காட்டூர் கிளை மேலாளர் திரு சரவணன் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் மக்களுக்கு வழங்கினார்கள்