SDPI கட்சி வரகனேரி கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

 SDPI கட்சி வரகனேரி கிளை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்


 தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருச்சி மாவட்டம் வரகனேரி SDPi கட்சி சார்பில் ஒன்றிய அரசை  கண்டித்தது 

கிளைத் தலைவர் முகமது வாசிக், தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தொடரும் பெட்ரோல். டிசல். விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்கள்  இதர பொருட்களின் விலை வாகனத்தின் வாடகை அனைத்தும் உயர்வதால்அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்தால்  பொதுமக்களும் கஷ்டப்படுகின்றனர் எனவே பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் கிளை செயலாளர்கள்: தஸ்தகீர், சகாபுதீன்,  பிரதிநிதி ஹுமாயுன், கபீர் மற்றும் ஊடக அணியின் பயாஸ், அஹமது, செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். 


ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியும். , முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் போராட்டம் நடைபெற்றது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form