மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்குமுட்டை வழங்கப்பட்டது

 திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு முட்டை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு ;  


நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என் நேரு,மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு  ஆகியோர் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு முட்டைகள் வழங்கும்  நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர் 

.


இந்நிகழ்வில் தூய்மைப் பணியாளர்கள் 3000 பேருக்கு நபர் ஒருவருக்கு 30.முட்டை விதம் வழங்கப்பட்டது. இதில்  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர்  எம்.பழனியாண்டி முசிறி சட்டமன்ற உறுப்பினர்  காடுவெட்டி தியாகராஜன் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்  இனிகோ இருதயராஜ், மாநகராட்சி முதன்மை பொறியாளர் அமுதவல்லி, செயற் பொறியாளர்கள் சிவபாதம், குமரேசன், ஆகியோர் கலந்து கொண்டனர்


.


.


Post a Comment

Previous Post Next Post

Contact Form