திருச்சி மாநகருக்கு புதிய காவல்துணை ஆணையர்

திருச்சி மாநகரகாவல் துணை ஆணையர், (குற்றம் மற்றும் போக்குவரத்து) பதவியில்இன்று 14.06.2021 .R.முத்தரசு, 


திருச்சி மாநகரகாவல்துணை ஆணையர், (குற்றம் மற்றும் போக்குவரத்து) பதவியில்பொறுப்பேற்றுக்கொண்டார் அவர் கோவை மாநகர போக்குவரத்து ஒழுங்குபிரிவில் துணை ஆணையராக இருந்து திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்,குற்றம் மற்றும் போக்குவரத்து பதவியில் பொறுப்பேற்றுள்ளார்

திருச்சி மாநகரகாவல் ஆணையர்  உத்தரவின்படி குற்றம் மற்றும் போக்குவரத்துபணியை சிறப்பாக மேற்கொள்வேன்” என தெரிவித்தார் 

1 Comments

  1. Congratulations sir ... Wish you all success... All the very best sir ... Jesus will help and support you a lot ... Jesus loves you and Jesus with you always sir ...
    All the best sir ...

    ReplyDelete
Previous Post Next Post

Contact Form