தமிழகத்தில் தொடரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து
திருச்சி கலைஞர் அறிவாலயம் எதிரில் உள்ள பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வக்கீல் எம்.சரவவணன்,தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருச்சி மாநகர மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் மற்றும் வழக்கறிஞர் பிரிவு தலைவர் வக்கீல் செந்தில்நாதன்,மகளிர்அணி வழக்குரைஞர் வனஜா, வர்த்தகப் பிரிவு தலைவர் சிந்தாமணி கணேசன்,, மாநகர மாவட்ட துணை தலைவர் முரளி.விக்டர்,ஜெயபிரகாஸ் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர் காங்கிரஸ் முக்கிய பிரமுகர் திருச்சி வேலுச்சாமி வார்டு தலைவர்கள் சம்சுதீன் பத்மநாபன் முகமது ரஃபி கிரி பஜார் மொய்தீன் சிந்தாமணி பாலு ஆட்டோ பாலு கோபி கார்த்திக் போட்டோ நிர்மல் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் அனைவரும் ஒன்றிய பிஜேபி மதவாத மக்கள் விரோத மோசடி மோடி அரசை பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திடு என கண்டன ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர் இதில்
சிறப்பு அழைப்பாளர்
திருச்சி வேலுசாமி, மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து விரிவுரை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்