திருச்சி மாவட்டம் திமுக மாநகர செயலாளரும்முன்னாள் துணை மேயருமான மு.அன்பழகன் பிறந்தநாள் தொண்டர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துவருகின்றனர்
ஆழ்வார்தோப்பு 49 வது வட்ட சார்பாக
திமுக கட்சியைச் சேர்ந்த
ஏஜே முகமதலி, பர்மா கே அனிபாஆகியோர் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த போதுஎடுத்த புகைப்படம்