ரோட்டரி மாவட்டம் 3000 திருச்சி மற்றும் ரெட்கிராஸ் சார்பாகசிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்:
ரோட்டரி மாவட்டம் 3000 திருச்சி மற்றும் ரெட்கிராஸ் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் திருச்சி தில்லைநகர் K. A. P உயர்நிலை பள்ளியில் நடைபெற்றது
தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள இந்த சிறப்பு முகாம்ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் முன்பதிவு செய்தவர்களுக்கும் முன்பதிவு செய்ய தாமதமானவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது
18 வயது முதல் 70வயதினருக்கும் தடுப்பூசி போடப்பட்டது
தடுப்பூசி போட வரும் நபர்கள் ஆதார் கார்டு நம்பர் கேட்டு பதிவு செய்தும் தொடர் மருந்து எடுப்பவர்கள் தங்களின் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று தடுப்பூசிக்கு பதிவு பெற்று வரவும் அறிவுறுத்தப்பட்டது
மேலும் இந்த முகாமில் தடுப்பூசியின் அவசியத்தையும் வலியுறுத்தி கூறினர்
இந்த சிறப்பு முகாமின் ஏற்பாட்டினை
ஜெயந்த் மெஹத்,
சரவணன்,
ராமச்சத்ரபாபு,
முருகனந்தன்,
மற்றும்
டைமன் சிட்டி, திருச்சிசிட்டி,
ராக் சிட்டி,
டிசிபிரேட் ,
திருச்சிராப்பள்ளிபட்டர்பிளே,
திருச்சி கிங்,
திருச்சி சாலுட்ஸ்,
ஜம்புகேஸ்வரம்.
திருச்சி நார்த்,ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது