திருச்சி, செப், 26: திருச்சி மாநகர் மாவட்ட மார்கெட் கோட்ட கூட்டம், திருச்சி அருணாச்சலமன்றத்தில் மாவட்டதலைவர் கவுன்சிலர் எல் ரெக்ஸ் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் வேலுசாமி முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முரளி, பொதுசெயலாளர் ராஜா, மார்கெட் கோட்ட பொறுப்பாளர் பகதூர்ஷா, சையது நூர் அகமது, ஆர் ஆர் ராஜா, அஸ்கர், கோபால் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்