ராமநாதபுரத்திற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர்

 இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை கேட்டு ராமநாதபுரத்திற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்டம் : ஏப்: 9

ராமநாதபுரத்தில் அஇ அதிமுக நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் ஜெயபெருமாளுக்கு ஆதரவாக,இரட்டை இலை சின்னத்தில் வாக்குகளை கேட்டு ராமநாதபுரத்திற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.ஜி. மருது பாண்டியன் செங்கோல் வழங்கி கௌரவித்தார்.

மேலும் இதில் அதிமுக பிரமுகர்கள் கட்சி தொண்டர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form