Home பொதுமக்களுக்கு இளநீர் வெட்டி வழங்கி வாக்குகள் சேகரிப்பு byMAIYUM MEIYUM -April 08, 2024 தொழிற்சங்க செயலாளர் டாக்டர் வி.குப்புசாமி பொதுமக்களுக்கு இளநீர் வெட்டி வழங்கி வாக்கு சேகரிப்பு அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ எல் விஜயனை ஆதரித்து திருத்தணி காந்தி ரோடு பகுதியில் திருவள்ளூர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் டாக்டர் வி.குப்புசாமிபொதுமக்களுக்கு இளநீர் வெட்டி வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் Facebook Twitter Share:பொதுமக்களுக்கு இளநீர் வெட்டி வழங்கி வாக்குகள் சேகரிப்பு Facebook Twitter WhatsApp Pinterest LinkedIn Reddit Tumblr Telegram Email