மக்கள் கூட்டத்தில் வெற்றி வேட்பாளர்

 பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பாரிவேந்தர் மக்கள் கூட்டத்தில் வெற்றி வேட்பாளர் பாரிவேந்தர்,

நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பரப்புரைகள் நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பாரிவேந்தர்

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அவருக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், மேலும்

பெரம்பலூர் தொகுதியில் வெற்றி பெற பெரம்பலூர் தொகுதி மக்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form