அதிமுக கழக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழக முதல்வர், எடப்பாடியார் ஆதரவு பெற்ற திருச்சி தொகுதி வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு
திருச்சி, ஏப், 11: திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளராக களம் காணும் ப.கருப்பையாவை ஆதரித்தும்
மத்திய பாஜக அரசு மற்றும் மாநில விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை மக்களுக்கு அம்பலப்படுத்தும் விதமாக..
14வது வார்டு மாமன்ற உறுப்பினர் அரவிந்தன்,13-வது வார்டு வட்ட கழகத்திற்கு உட்பட்ட திப்பிரான் தொட்டி தெரு, சுவான்கார தெரு, கிலேதார் தெரு, மேரிஸ் தோப்பு, தேரடி கடை வீதி, என்.எஸ்.பி ரோடு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,
இதில்
13-வது வார்டு வட்ட கழக செயலாளர் மற்றும் 13-வது வார்டு வட்டக் கழக நிர்வாகிகள், கழக செயல் வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்