அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருச்சியில்அதிமுக தொண்டர்கள் எம் ஜி ஆர் சிலைக்கும் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
திருச்சி, அக் 17: அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சோமரசம்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போதுஎடுத்த படம். அருகில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான்,ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், முத்துக்கருப்பன்,ஆமூர் ஜெயராமன், செல்வராஜ் கவுன்சிலர் கார்த்திக், சமயபுரம் ராமு, நடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்,