திருவள்ளுவர் தின விழா பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்,
திருச்சி, ஜன, 17: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருச்சி தமிழ் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் உருவ சிலைக்கும், தமிழ்த்தாய் உருவ சிலைக்கும் பாஜக திருச்சி மாநகர் மாவட்டத்தலைவர் ராஜசேகர் தலைமையில். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இதில் திருச்சி மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சி. இந்திரன், துணை தலைவர் ஜெ. விவேக், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பூக்கடை சிவா, திருவெறும்பூர் வடக்கு மண்டல் தலைவர் செந்தில் குமார், மற்றும் பாஜகநிர்வாகிகள்பழனிகுமார், நாகேந்திரன், செல்வதுரை, ராம் திலக், மோகன், பூண்டு பாலு, ரமேஸ், வரதராஜ்
உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.