புதிய பேருந்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர்.
திருச்சி, டிச,23: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாநகர் (வழி) மார்க்கெட், திருவரம்பூர், சோழமாதேவி, சோழமாநகர் ஆகிய வழித்தடத்தில் புதிதாக பேருந்து
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி,இன்று ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கிவைத்தர்,
இதில் திமுக கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
பேருந்து வழிதடம் மற்றும் நேரம் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாநகர் (வழி) மார்க்கெட்,திருவரம்பூர், சோழமாதேவி, சோழமாநகர் வழித்தடத்தில் புதிதாக பேருந்து இயக்கம்
தடம் எண்: 089A
வழித்தட. எண் (நகர்)
காலை 6.20 LD
மதியம் 12.45 LDG
மாலை 5,50 LD 600
தடம் எண்
089A நகரப் பேருந்து)
காலை 7.00 LD000
மதியம் 2.20 மணி
மாலை
7.00 LD 600 புறப்படும் நேரம்
வழித்தடம் திருவரம்பூர்- அண்ணாநகர் (வழி) சோழமாநகர்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் - அண்ணாநகர் (வழி) திருவரம்பூர், சோழமாநகர்,அண்ணாநகர் - திருவரம்பூர் (வழி) சோழமாநகர்,அண்ணாநகர் - திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் (வழி) சோழமாநகர், திருவெரும்பூர்
கிளை: துவாக்குடி நடை விபரம் வகை பயன்பெறும் கிராமங்கள் தினசரி 6 நடைகள் புதிய வழித்தடம் சோழமாநகர் கிராம பொதுமக்கள் நேரடியாக திருவரம்பூர் மற்றும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் செல்வதற்கு புதிதாக நகரப் பேருந்து வசதியை பள்ளி கல்வி துறை அமைச்சர் ஏற்படுக்கி கொடுத்துள்ளர்