புரிய நிர்வாகிகள் தேர்வு

 எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர்முபாரக் அலி தலைமையில் நடைபெற்றது.



திருச்சி, டிச,23:                                     . தெற்கு மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திருச்சி மண்டல தலைவர் இமாம். ஹஸ்ஸான் பைஜி. கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்,

மேலும் பல்வேறு தீர்மானங்கள் மற்றும்  புதிய  மாவட்ட செயலாளராக தளபதி.அப்பாஸ் மற்றும் மாவட்ட பொருளாளராக .பக்ருதீன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக.சதாம் உசேன் மற்றும்  இமாம்.சாகுல் ஹமீது இன் ஆமி, ஊடக அணி தலைவராக .ரியாஸ்,மருத்துவர் அணி செயலாளராக வரகனேரி பாதுஷாஆகிய புதிய நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.


இறுதியாக புதிய மாவட்ட செயலாளர் தளபதி.அப்பாஸ் நன்றியுரை ஆற்றினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form