விலைவாசி உயர்வை கண்டித்து அந்த நல்லூரில் ஆர்ப்பாட்டம்

 


திருச்சி, டிச,14:                                          திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் பல்வேறு மாவட்டங்களில்ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அதன் தொடர்ச்சியாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசின் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, உள்ளிட்டவிலை ஏற்றத்தை கண்டித்து  அந்தநல்லூரில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி பேசிய போது எடுத்த படம். அருகில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாநில எம் ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் பொன்.செல்வராஜ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மீனவரணி செயலாளர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர் கோப்பு நடராஜ், பொருளாளர் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form