சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றார்
சென்னை, டிச,14: திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிக்குஅமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சியின் சார்பில் பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்,இதை வலியுறுத்தி திருச்சி மாவட்டதிமுக சார்பிலும் கோரிக்கைவலியுறுத்தினர்,
தற்போது அமைச்சர் துறைகளில் மாற்றம் செய்யப்பட்டடு சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதிக்கு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று கொண்டு கோப்புகளில் கையெழுத்துயிட்டார்,
பொறுப்பு ஏற்றுக்கொண்ட உதயநிதிக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்,