திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மக்கள் உரிமை கூட்டணி திருச்சி தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஜோசப் தலைமையில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி மனு அளித்தனர்,
திருச்சி, ஆகஸ்ட், 2: விளையாட்டுதிருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட ஆளுந்தூர் பெரியகுளம் சேதுராப்பட்டி (சேதுரா குளம் புல எண்:99 அளுந்தூர் சர்வே எண் 135 ல் உள்ள குளம் நாகமங்கலம் புல எண் 147 ல் உள்ள நிலம் மற்றும் திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டம் பஞ்சப்பூர் கிராமத்தில் உள்ள புல எண் 141ல்உள்ள குளம் திருச்சி கிழக்கு வட்டத்திற்கு உட்பட்ட சர்வே எண் 166 எ மாவடி குளத்தில் சர்வே எண்: 211 வண்டி பாதை மற்றும் 199, 198,197ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை,
எனவே மாவட்ட ஆட்சியர் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்து இருந்தனர்,