யோகா வேல்டு ரிக்கார்டு எனப்படும் யோகா உலக சாதனை

 


திருச்சி, ஆகஸ்ட், 11:                                கடந்த  ஆண்டு  ஒசூரில் நடைபெற்ற குளோபல் யோகா வேல்டு ரிக்கார்டு  எனப்படும் யோகா உலக சாதனை நிகழ்ச்சிகளில் ஸ்டார் பிளாக் ட்ரேகன் மார்சியல் ஆர்ட்ஸ் அகடாமியின் மாஸ்டர்  கண்ணன்  சார்பாக   திருச்சாபுரை  சேர்ந்த கே. எஸ் . நிக்லேஸ் 7 வயது மற்றும் பொய்யாமனியைசேர்ந்த பி. ஹரினி 14. வயது காவகாரபாலையத்தை சேர்ந்த எஸ். நித்யஸ்ரீ  ஜீயபுரம் என் . ஹரிசங்கர் வயது 24 ஆகியோர்  கலந்து கொன்டு யோகா உலகசாதனை  புரிந்தனர்,


அதில் திருச்சாபூரை  சேர்ந்த  கே.எஸ் . நிக்லேஷ் 7 வயது குழுவாகவும் மற்றும் தனித்து  இறு வேறு  யோகா உலக சாதனை  படைத்து  பதக்கங்களை பெற்றார்,

குளோபல் வேல்டு ரிக்கார்டு  தலைவர் பரிசு,  பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் , 


ஸ்டார் பிளாக் ட்ரேகன் மார்சியல் ஆர்ட்ஸ் அகடாமி மாஸ்டர் கண்ணன்க்கு குளோபல் வேல்டு ரிக்கார்டுகான உயர்ந்த விருதான யோகி யோகா அவார்டு இந்த வருடத்திற்கான அவார்டை அதன் நிறுவனர் வழங்கி கவுரவபடுத்தி வாழ்த்து தெரிவித்தனர்,

Post a Comment

Previous Post Next Post

Contact Form