திருச்சி மாவட்ட எலக்ட்ரிசியன் பிளம்பர்ஸ் மற்றும் ரீவைண்டர்ஸ் நல சங்கத்திற்கும் நன்றி தெரிவித்த குடும்ப உறுப்பினர்கள்,
திருச்சி மாவட்ட எலக்ட்ரிசியன் பிளம்பர்ஸ் மற்றும் ரீவைண்டர்ஸ் நல சங்கத்தில் உறுபினராக பணியாற்றி வரும் முசிறி பொண்ணங்கன்னி பட்டியை சேர்ந்த சங்க உறுப்பினர் செந்தில் குமாருக்கு முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரின் குடும்ப கஷ்டத்தை அறிந்த சங்க நிர்வாகிகள் நேரில் சென்று ஆறுதல் கூறி விபத்து கால நிதி உதவியை வழங்கினர்,
அருகில் தா பேட்டை பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர்,
உதவி வழங்கிய சங்கத்திற்க்கு குடும்த்தின் சார்பில்நெஞசார்ந்த நன்றியை தெரிப்பதாக கூறினார்கள்,