ஆளுநர் வருகை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற கலெக்டர்

 


புதுக்கோட்டையிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு இன்று (24.7.22)  வருகை தந்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் டாக்டர் . தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் .மா .பிரதீப் குமார்,  பூங்கொத்து வழங்கி வரவேற்று, பின்னர் வழியனுப்பி வைத்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form