திரைப்பட நடிகர் சிவாஜிகணேசன் நினவு தினம் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு தினத்தை முன்னிட்டு கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் அவரது உருவப்படத்திற்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இதில் தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் முன்னிலை வைத்தார் இந்நிகழ்ச்சியில் கோட்டத் தலைவர் சிவாஜி சண்முகம், மாவட்ட சிவாஜி மன்ற தலைவர் உறந்தை செல்வம், காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, மாவட்ட பொதுச் செயலாளர் சிவா, அண்ணா சிலை விக்டர், மாவட்டச் செயலாளர்கள் செவ்வந்தி லிங்கம், பிலால், டேவிட் மகளிர் அணி ஹெலன், ஜோதி , அமிர்தவள்ளி, பிரியங்கா பட்டேல், சிவாஜி சமூக நல பேரவை கௌரவ தலைவர் நாராயணசாமி, எழிலரசன், அல்லூர் பிரேம், உறையூர் சுந்தரராஜன், வடிவேலு அன்பில் ராஜேந்திரன், சிவாஜி பெரியதம்பி, முன்னாள் சிவாஜி மன்றம் மாவட்ட தலைவர் முருகேசன், சிவாஜி நாகராஜ், மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சிவாஜி மன்றம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.