திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் 50 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணாசிலை எஸ். விக்டர் தலைமையில் கலைஞர் அறிவாலயம் அருகிலுள்ள விடிவெள்ளி சிறப்பு பள்ளியில் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில் அண்ணாசிலை விக்டர் ராயல் கார்ஸ் சலாம், கனி, காலனிசரவணன், கண்ணண், அருன், விஜய், மாவட்ட தலைவர் VKN. சுரேஷ் மற்றும் நண்பர்கள் உடனிருந்தனர்.