திருச்சி அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் கன்டோன்மென்ட் கிளையின் சார்பில் இரண்டாவது மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சாய் பிரசாத் தலைவர் தலைமை வகித்தார் பழனிச்சாமி துணைத்தலைவர் வரவேற்புரையாற்றினார் திருநாவுக்கரசு செயலாளர் முன்னிலை வகித்தார் கண்ணன் பொருளாளர் தீர்மானம் வாசித்தார் ரெங்கராஜன் மாநகர மாவட்ட செயலாளர் குழந்தைவேலு மாநிலக்குழு கிளை பொறுப்பு வேலுச்சாமி தென்மண்டல
குழு ஜோசப் அகில இந்திய பொதுக்குழு மனோகரன் அகிலஇந்திய பொதுக்குழு திருநாவுக்கரசு செயலாளர் கண்டோன்மென்ட் கிளை துவக்க உரை ஆற்றினார்
இதில் அகில இந்திய மாநில கோட்டை கிளை நிர்வாகிகள் அறிக்கையின் மீது விவாதம் தொகுப்புறை புதிய நிர்வாகிகள் தேர்வு போன்றவை நடைபெற்றது
நிகழ்ச்சியில் பூவலிங்கம் மாநில செயல் தலைவர் தமிழ் மாநில குழு நிறைவுரை ஆற்றினார் செந்தில்குமார் செயற்குழு உறுப்பினர் நன்றி உரை கூறினார்