இரண்டு நாள் சிலம்பம் பயிற்சி பட்டறை நடைபெற்றது

 ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வித் துறை சார்பாக நடைபெற்ற


 இரண்டு நாள் சிலம்ப பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி 20/09/2121 மற்றும் 21/09/2121ஆகிய தேதிகளில் நடைபெற்றது.   இதில் எம்.ஜெயக்குமார் செயலர் சிலம்பக் கழகம் திருச்சி, ஆர்.மோகன் தலைவர் சிலம்பம் கோர்வை இந்தியா ஆகியோர் 


சிலம்ப பயிற்சி அளித்தனர் இதில் கல்லூரி மாணவ மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டுப் பயிற்சி பெற்றனர்.  இதனை கல்லூரி செயலர்  அம்மங்கி. வி. பாலாஜி, ஆலோசகர் என்.ராமானுஜம் இயக்குனர் எஸ.ஸ்ரீவித்யா, முதல்வர் ஜெ.ராதிகா அம்மா, துணை முதல்வர் எம்.பிச்சைமணி, 


மற்றும் துறைத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற்றது இதை உடற்கல்வித் துறை ஆசிரியர்கள் எம்.கருப்பையா மற்றும் ஜி.பிருந்தா ஆகியோர் சிறப்புடன் ஏற்பாடு செய்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form