ஒன்றிய பாஜக அரசை கண்டித்து தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின்,ஆணைக்கிணங்க
திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் திருவெறும்பூர் சட்டமன்றதொகுதி உறுப்பினரும் பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழியின் அறிவுறுத்தலின்படி பொன்மலை பகுதி கழக செயலாளர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், மேற்பார்வையில் (சங்கிலியாண்டபுரம்) வட்டக் கழகசெயலாளர் சண்முகம் தலைமையில்
வட்டக் கழக துணைச்செயலாளர் ராதா முன்னிலையிலும் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் சையத் மசூத், ஒன்றிய அரசை கண்டித்து கருப்புகொடி ஏந்திஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி பெட்ரோல் டீசல் கேஸ் போன்ற அத்திவாசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர் இதை கண்டித்தும் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் வட்டக் கழக நிர்வாகிகள் ஏனைய அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்