அதிமுக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் வழக்கறிஞர் மு.பரஞ்ஜோதி, தலைமையில்



துறையூர் சட்டமன்ற தொகுதியில் உப்பிலியபுரம் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் உட்கட்சி தேர்தல் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!

  கூட்டத்தில்.முன்னாள் துறையூர் சட்டமன்றஉறுப்பினர்.இந்திராகாந்தி ஒன்றியகழகசெயலாளர்கள்சேனை செல்வம் ,வெங்கடேசன், செல்வராஜ், ராம்மோகன், டி. ஜெயராமன்.பேரூராட்சி கழகசெயலாளர்கள்ராஜேந்திரன், ராஜாங்கம் மாவட்ட அணிச் செயலாளர்கள் விஜய்அறிவழகன் கண்ணன்,பொன் காமராஜ் ,அன்பு பிரபாகரன், 


மற்றும் மகளிர் அணி உப்பிலியபுரம் மைதிலிஅன்பரசு.மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்.பி.நாகராஜ் , முத்துக்குமார், ஸ்ரீரங்கம் அரவிந்த்.மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள் சார்பு அணி மாவட்ட ஒன்றிய, நகர பேரூராட்சி, நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்


1 Comments

Previous Post Next Post

Contact Form