ஷாம் சமூக செயல்பாட்டு இயக்கம் தமிழ்நாடு பான்டி.
இந்த இயக்கத்தில் சுமார் 450 தொண்டு நிறுவனங்கள் உள்ளன இதன் ஆண்டு பொதுக்குழு கூட்டம்திருச்சி TMMS வளாகத்தில் நடைபெற்றது
இதில்,மாநில முதன்மை அமைப்பளர் ரெங்கநாதன், தலைமை தாங்கினார் முன்னாள் மாநில அமைப்பாளர் சிவபிரகாசம், மாநில செயர்குழ உறுப்பினர்.மரியம்ஜேம்ஸ்,மாநில அமைப்பாளர் ராஜீ, உறுப்பினர்.மருதநாயகம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக தமிழ்நாடு சமூகசேவை பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்
தொண்டு நிறுவனம் பயன்படுத்தும் கட்டிடத்திற்கு மின் இணைப்பிற்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்
நகர்ப்புறம் ஊராட்சியில் இருக்கும் தொண்டு நிறுவனங்களின் நிலம் மற்றும் கட்டிடங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்
ரூபாய் 2 லட்சம் வரை அறக்கட்டளையில் இருந்து கடன் பெறும் அடமான பத்திரங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணத்தில் விதிவிலக்கு அளிக்க வேண்டும்
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் பணியாளர்களுக்கு ஊட்டச்சத்து பணியாளர்களுக்கு நிகரான சம்பள உயர்வு வழங்க வேண்டும்
கடந்த இருபத்தி ஏழு மாதங்களாக 25 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள குழந்தைகள் மானியத்தை உடனடியாக தொண்டு நிறுவனங்களுக்கு விடுவிக்க கோரியும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது
இதில் தொண்டு இயக்கங்களைச் சேர்ந்த கோகிலா தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்