அண்ணாவின் 113 வது பிறந்தநாள் முன்னாள் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி, தலைமையில் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அல்லித்துறையில் உள்ள அண்ணாவின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்
இவ் விழாவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.வளர்மதி,கு.ப.கிருஷ்ணன்,கே.கே.பாலசுப்ரமணியம்,மாநில எம்ஜிஆர் மன்ற மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் பொன் செல்வராஜ் , மாவட்டக் கழகப் பொருளாளர் சேவியர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் எல்.ஜெயக்குமார், எஸ்.முத்துக்கருப்பன் செல்வராஜ் ,ஆமுர் டி.ஜெயராமன், பகுதி கழக செயலாளர்கள் டைமன் திருப்பதி ,சுந்தர்ராஜன் மாவட்ட அணி செயலாளர்கள் புல்லட் ஜான், வழக்கறிஞர் பிரிவு பொன் முருகேசன் மற்றும் மாநில ,மாவட்ட, ஒன்றிய ,நகர ,பேரூராட்சி ஊராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மகளிர் அணியினர் அனைவரும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.