காங்கிரஸ் கட்சி எம்பி பிறந்தநாள் தொண்டர்கள் கொண்டாட்டம்
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்.
சு. திருநாவுக்கரசர் அவர்களின்பிறந்தநாளை தொண்டர்கள். கொன்டாடி வருகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில்
திருச்சிசேவா சங்கம் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழுஉறுப்பினர் எல்.ரெக்ஸ், இலவசநோட்டுப்புத்தகங்கள் மற்றும் முக கவசம்வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்எம்பியின் நேரடி உதவியாளர் முத்துகிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி. ஷீலாசெலஸ், மற்றும்.அஞ்சு, கோகிலா, ஓபிசி பிரிவு விஸ்வநாதன், பால்.ஷேக்தாவூக், மணிகண்டன், வாஸன் ரோஸ், அஷீக் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்