அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு ஆர்ப்பாட்டம்

இதில் கல்லூரியில் படிக்க கூடிய மாணவிகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதை கண்டித்தும் சக மாணவர்களின் பாதுகாப்பை வலியுருத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்
திருச்சி பிஷப் ஹிபர் கல்லூரி பேராசிரியர் கல்லூரியில் படிக்க கூடிய மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனை கண்டித்தும் அவர் மீதுஉரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழியிருத்தியும்
![]() |
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் சார்பாக தென் தமிழக மாநில செயலாளர் செல்வி சுசீலா அவர்கள் தலைமையில் பிஷப் ஹிபர் கல்லூரி வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்