அமைச்சர் மகேஷ்பொய்யாமொழி அவர்களை மரியாதை நிமிர்தமாக சந்தித்த மனித விடியல் பி.மோகன்,
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கட்சி நிர்வாகிகள் இயக்கத் தலைவர்கள் போன்ற பல்வேறு தரப்பினர் சந்தித்து வருகின்றனர்
எஸ்.சி.பி.பி.எம்.தலைவரும் மனிதவிடியல் புலனாய்வு இதழ் ஆசிரியருமான மனிதவிடியல் பி.மோகன். அரசு சார்ந்த உதவித்தொகை முதியோர் உதவி கல்வி உதவி தனி மனித உரிமைகளுக்கான சட்டங்கள் போன்ற பல்வேறு உதவிகள் குறித்து அதைப் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கிவருகிறார்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பாக பணியை செய்துவரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அவர்களை திருச்சி மாவட்டத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில்
மனித விடியல். பி. மோகன் மரியாதைமரியாதை நிமிர்தமாக சந்தித்து அவர்களின் பணிகளைப் பற்றி பாராட்டி சால்வை அணிவித்து வழ்த்துக்கள் தெரிவித்தார்