தமிழ்நாடு முதலமைச்சர்,மு க ஸ்டாலின், நாளை 7.7.2021 முதலமைச்சர் பொறுப்பேற்று முதல் முறையாக அவரின் சொந்த ஊரான திருவாரூர் செல்கிறார். திருவாரூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மைய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அதற்க்காக இன்று 6.7.2021 திருச்சி விமானநிலையம் வந்திறங்கினார், அவருடன் திருவெல்லிகேணி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.எ.உதயநிதி ஸ்டாலின், வந்திருந்தார்.
திருச்சியிலிருந்து திருவாரூர் செல்லும் வழிதஞ்சாவூர் ரோடு பழைய பால் பண்ணை அருகே உதவும் உள்ளம் அறக்கட்டளை நிறுவனர் பூக்கடை சாகுல்ஹமீது தலைமையில் முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது அதில் திருச்சி மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டதை விரைவில் முடிக்க வேண்டும்இதனால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கி நோய் பரவும் சூழல் போன்றவை ஏற்படுகிறது ஆகையால் திருச்சி மாவட்டத்தில் விரைவாக பணிகளைமுடித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க கூறுமாறு மனு அளித்தனர்
இதில் உதவும் உள்ளம் அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
This comment has been removed by the author.
ReplyDeleteமையும் மெய்யும் பத்திரிக்கை துறையில் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 💐💐...
ReplyDeleteS. Barakathulla