பூக்கடை கமிஷன் மண்டி பூ மாலை வியாபாரிகள் சங்கம் சார்பாக இலவச கபசுரக் கசாயம் வழங்கப்பட்டது
திருச்சி காந்தி மார்க்கெட் பூ கடை வியாபாரிகள் பூ மாலை வியபாரிகள் சங்கம் சார்பாக பொதுமக்களுக்கு இலவச கபசுர கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் தேசிய வியபாரிகள் கூட்டமைப்பு மாநில முதன்மை பொதுச்செயலாளரும் பூ கடை சங்க தலைவரும்அறிஞர் அண்ணா மொத்தம் மற்றும் சில்லறை வணிகர் நல சங்கம் நிர்வாக குழ உறுப்பினருமான எம்.ஐ. குத்புதீன், தலைமையேற்று கபசுர கசாயம் வழங்கும் நிகழ்சியை தொடங்கிவைத்தார்
பூ.கமிஷன் மண்டி செயலாளர் தமிழ்செல்வன், முன்னிலை வகித்தார் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க கபசுர கசாயம், சானிடைசர். முககவசம். போன்றவை வழங்கிவருகின்றனார்
அதை தொடர்ந்து பூ கடை வியபாரிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் கபசுர கசாயம் வழங்கப்பட்டது
இதில் பூ கமிஷன் மண்டி பூமாலை வியபாரிகள் சங்கம் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உதவும் உள்ளம் அறக்கட்டளை பூக்கடை சாகுல், ஆகியோர் கலந்துகொண்டனர்
Mass mass
ReplyDelete