கர்பப்பை புற்றுநோயால்பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு50,000/-த்தை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் நகராட்சிப் பகுதியில்உள்ள அரசமரம் விநாயகர்கோவில் தெருவில் வசித்துவரும்
.கல்பனாசம்பத் என்பவர் கர்பப்பை புற்றுநோயால்பாதிக்கப்பட்டு மேல்சிகிச்சை பெறுவதற்கு நிவாரணத் உதவிதொகை கோரி”உங்கள்தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ்அளித்த மனுவின் கோரிக்கையானது ஏற்கப்பட்டு
திருச்சிராப்பள்ளி மாவட்டஆட்சித்தலைவரின் தன்விருப்பநிதியிலிருந்து
ரூ.50,000/-த்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, இன்று (30.06.2021)வழங்கினார்.
