மின்னணு வாக்குப் பதிவு இயந்திரகிடங்கு தணிக்கை
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரகிடங்கினை இன்று (30.06.2021) மாவட்ட ஆட்சித்தலைவர்.சு.சிவராசு, தணிக்கை செய்தார்
இக்கிடங்கில் தமிழக சட்டமன்ற தேர்தல் - 2021 ன் போது வாக்குப்பதிவு செய்யப்பட்ட9தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது. தனிக்கையின் போது
தேர்தல்தனி வட்டாட்சியர் .முத்துசாமி மற்றும் திருச்சிராப்பள்ளி மேற்கு வருவாய் வட்டாட்சியர் .ரமேஷ் உடன்இருந்தனர்.
