கொரோனா சிறப்பு நிவாரண தொகை ரூபாய் 2000 மற்றும் 14 வகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை நியாயவிலை கடைகளில் கொடுக்கும் பணிகள் திருச்சியில் நடைபெற்று வருகிறது இப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி,
பார்வையிட்டு ஆய்வு செய்தார் EB.ரோடு மற்றும் பருப்புகார தெருவில் உள்ளநியாய விலைக் கடைகளில்ஆய்வு செய்த போது எடுத்த புகைப்படம்
இதில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மற்றும்அதிகாரிகள் , நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்