எம்.எல்.எ.இனிகோ இருதயராஜ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகளை சந்தித்தார்


திமுகவின் கிழக்கு தொகுதிசட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்,திருச்சி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் இதில், 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக். மாவட்டச் செயலாளர்: கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான், 
மாநில மாணவர் அணி பொதுச்செயலாளர் ஏ.எம்.எச். அன்சர்அலி, மாவட்டப் பொருளாளர்: பி.எம்.ஹுமாயூன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஜி.எச்.ஹக்கீம் 43வது வார்டு செயலாளர் கே.எம்.கே.பைஜுர் ரஹ்மான், திருவெரம்பூர் தொகுதி துணை அமைப்பாளர் ஜெ.சையது முஸ்தபா,  எம்.எஸ்.எப். பிரதிநிதி முஹம்மது யூசுப்,திமுக கட்சி பாலக்கரை 
முகமதுஅலி, பர்மா அணிபா, மார்கெட் சையது. கோழி ஷாகிர் ஆகியோர் உடன் இருந்தனர்


 

Post a Comment

Previous Post Next Post

Contact Form