திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 98 வதுபிறந்த நாள் கொண்டாட்டம்
மறைந்த திமுக தலைவர் கலைஞர்
மு.கருணாநிதியின் 98வது பிறந்தநாள் விழாவை திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கொண்டாடி வருகின்றனர்
திருச்சி மாவட்டத்தில் வரகனேரி பிள்ளை மாநகர் கலைஞர் படிப்பகம் சார்பில்பகுதி செயலாளர் மண்டி சேகர் தலைமையில் கலைஞர் படிப்பகத்தின் மன்ற பொறுப்பாளர் ஆர் அந்தோணி, ஏற்பாட்டில்
கலைஞர் மு.கருணாநிதியின் 98 வது பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக திமுக கழகக் கொடியினைசந்தைக்கடை சலீம். ஏற்றினார் கலைஞர் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திஏழை எளிய மக்களுக்கு அன்னதான உதவிகளை வழங்கினார் இதில்பாலக்கரை பகுதி மாணவரணிதுணை அமைப்பாளர்: டர்ஹிஸ்,மற்றும் டில்டாக்,முத்தலிப், சமூக ஆர்வலர் ஷரிப்,அகிலா ராஜ்,மகளிர் அணி சுசீலா செல்லம்மாள் சகாயம் ரீட்டா டைசி மற்றும் திமுக கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்