திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகர் மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் இலைஞர் அணி சார்பாக பொன்மலை பகுதிக்கு உட்ப்பட்ட மாஜி ராணுவ காலனி தங்கேஸ்வரி நகர் மற்றும் அம்பிகாபுரம் பகுதிகளில் வசிக்கும் அனைத்து சமுதாய ஏழை எளிய சுமார் 250, குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் இன்று காலை வழங்கப்பட்டது