பத்திரிகையாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்கள்


பத்திரிகையாளர்களுக்கு கொரோனா கால நிவாரணப் பொருட்கள் நோய்த்தடுப்பு பாதுகாப்புப் பொருட்கள் வழங்கிடும் எளிய நிகழ்ச்சி  சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை பத்திரிகையாளர் மன்ற இணை செயலாளர் பாரதி தமிழன், கா.அசுதுல்லா - (தேசிய செயலாளர்-  இந்திய உழைக்கும் பத்திரிகையாளர் சம்மேளனம்) ஆகியோர் கலந்து கெண்டனர்.

 

Post a Comment

Previous Post Next Post

Contact Form